Monday, 2 October 2017

AL - MUNAWWARAH BAITHULMAL ( CHENNAI,INDIA ) அல்-முனவ்வராஹ் பைத்துல்மால் ( சென்னை )




இது ஒரு அரிய சந்தர்ப்பம் உங்களது ஜகாத் மற்றும் ஸதகாவை ஏழை எளியவர்க்கு செலவழிக்கஅன்புடையீர் ! 
அஸ்ஸலாமு அலைக்கும்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வர்களுக்கு உதவி செய்ய‌ வேண்டும் என்ற நோக்கத்தில் அல் முனவ்வராஹ் பைத்துல்மால் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு  பல‌ சேவைகளை  செய்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
 
மாதாந்திரசேவைகளில் குறிப்பிடத்தக்கவை

முதியோர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வீதம் 20 நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
எத்திமான குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000‌ வீதம்  6 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
விதவைகளுக்கு  மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வீதம்‌  3 விதவைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
நோயால் அவதி படும் 2 நபருக்கு ‌மாதாந்திர மருத்துவ உதவி தொகை ரூ.3000 வீதம் 2 நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
நோயால் அவதி படும் ஒரு  குடும்பத்திற்கு வீட்டு வாடகை ரூ.7000 கொடுக்கப்படுகிறது.

மக்தப் மதரஸா உஸ்தாத் 4 நபர்களுக்கு மாதாந்திர ஹதியா ரூ. 2500 வீதம்‌  உஸ்தாத் மார்களுக்கு வழங்கப்படுகிறது இன்னும் இரண்டு மதர்ஸாக்களுக்கு ரூ. 7000 கொடுக்கப்படுகிறது.

இன்னும் தேவையுள்ளவர்கள்  
அல் முனவ்வராஹ் பைத்துல்மால் டிரஸ்ட் அணுகும் போது  ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை , சுயதொழில் தொடங்க, வட்டியில் அகப்பட்டவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உண்டான மருத்துவ‌ செலவுகளை வழங்குகிறோம்.

இது ஒரு அரிய வாய்ப்பு உங்களது ஜகாத், சதக்கா, ஹதியாக்களை ஏழை எளியவர்க்கு செலவழிக்க
கீழ்கண்ட வங்கி கணக்கில் அல்லது GPAY-QR.CODE மூலமாக எங்களுடன் இணைந்து அல்லாஹ்வின் பாதையில் தாரளமாக செலவு செய்யுங்கள். 

 ரமலான் வரை காத்திருக்க தேவையில்லை ! 

நீங்கள் செய்யும் முன்கூட்டிய ஜக்காத் மற்றும் ஸதகாவினால் உங்களது செல்வம் சிறிதளவுகூட குறையாது மாறாக உங்கள் உடல்நலமும் செல்வமும் பாதுகாக்கப்படும்.

BANK DETIAL  & GPAY QR CODE:




சகோதர சகோதரிகளுக்கு , 

இந்த முழு அடைப்பு காலத்தில் பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான்  மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசி-பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நமது அமைப்பில் உள்ள  சகோதரர்கள் வாயிலாக பல ஏழை குடும்பத்தினருக்கு உணவுப் பொருட்களை வழங்கியுள்ளோம். தேவைகள் அதிகமாக உள்ளதால் நமது சகோதர சகோதரிகளின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். ஒரு உணவுப் பையின் மதிப்பு ரூ.1000.* அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி முன்வந்து செய்யுங்கள். தகவலின் உண்மை தன்மை அறிய கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைக்கவும்.

தொலைபேசியில் தொடர்புக்கு :
Ayub        +91 90940 04414
Whatsapp +91 99622 10628
Hussian    +91 99401 84455
Shaul        +91 94443 10312
A.Bari      +91 80566 57019

ஜஸாக்கல்லாஹு ஃகைரன்,
M.A.முகமது அய்யூப்
அல் முனவரா பைத்துல்மால்

( இது ஒரு அல்-ஃபத்ஹ் டிரஸ்ட்ன் பிரிவு )




Dear Brothers & Sisters,

At this 21 days Lock Down period, poor people at remote village of Bihar, Haryana & Rajasthan are starving for daily food. One of our member distributed basic food materials for the sake Allah SWT and looking for more support as number of poor families are high. Per food package cost is Rs.1000.* Kindly support this noble cause by extending your helping hand to needy. You can verify the authenticity by calling my phone number In Sha Allah.

Contact Mobile number: 

Ayub    +91 90940 04414
Whatsapp+91 99622 10628
Hussian +91 99401 84455
Shaul   +91 94443 10312
A.Bari  +91 80566 57019


Jazakkallahu khairen,
M.A.Mohamed Ayub
AL-MUNAVARA BAITHULMAL

(A Unit Of Al-Fath-H-Trust )



அன்புள்ள சகோதரர்கள் , சகோதரிகள்
அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் பேரருளாலும் உங்களின் ஆதரவாலும் சென்ற 7, 8 ,9 10 மற்றும் 11 ஏப்ரல் தேதிகளில் பிஹார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இப்பணி தொடர்ந்து நடக்க உங்கள் துவா மற்றும் ஆதரவை நமது அல்-ஃபதஹ் டிரஸ்ட் மற்றும் அல்-முனவ்வரா பைத்துல் மாலுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும்  நன்மைகளையும் பரக்கத்துகளையும் வழங்குவானாக. ஆமீன்.



Dear Brothers ,Sisters Alhamdulillah.

With Allah's grace & your support we handed over food materials to Poor & Needy people in Bihar, Haryana and Rajasthan states.All credit goes to Allah SWT.During this crisis situation let us extend all possible support to needy people.Please extend possible support to Al-Fathah Trust & Al-Munavara Baithulmaal. 

May Allah accept all our good deeds. Aameen.




தர்மம் ( சதாக்கா ) கொடுக்க தாமதிக்க வேண்டாம்

 ஹஸ்ரத்  ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி

தலைமை இமாம்
மஸ்ஜித் லஜ்னதுல் முஹ்ஸினீன்
மண்ணடி

Hazarth Faqrudeen Baqavi 

Masjid Lajnathul Muhsineen  

Mannady




















Hazrath Maulana Moulavi M.Sadidudeen Fazil Baqavi Alim

ஹஸ்ரத் M.சதீதுத்தீன் பாகவி 

அரிய தகவல்....!

Quarantin தனிமைப்படுத்தல்  மனிதர்களை 40 நாள் வரை

கொரோனா வைரஸ்


பாரஸீக மருத்துவப்  பேரறிஞர் இப்னு ஸீனா (980-1037) சில நோய்களை நுண்ணுயிரிகள் (microorganism) பரப்புவதாக கருதினார்.

ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு நுண்ணுயிரிகள் நோயை கடத்துவதை தடுப்பதற்கான,  மனிதர்களை  40 நாள் வரை தனிமை படுத்தும் உத்தியை மேற்குலகிற்கு அறிமுகப் படுத்தியவரும் இவரேயாவார். இவர் இம்முறையை 'அல்-அறபாணியா" அல்லது "நாற்பது" என பெயரிட்டார்.

இவ்வெற்றிகரமான முறையை கண்ட வெனிஸ் நகர வியாபாரிகள் இவ்வறிவை தற்போதைய இத்தாலி நாட்டிற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இம்முறையை "quarantena" (இத்தாலிய மொழியில் "நாற்பது" என்று பொருட்படும்) என பெயரிட்டனர். இதிலிருந்தே "quarantine" எனும் ஆங்கிலச் சொல் தோன்றுகிறது. உலகளவில் இன்றளவிலும் பரவலான தொற்றை (pandemics) தடுப்பதற்காக பயன்படுகின்ற இம்முறை இஸ்லாமிய உலகில் உருவாகியதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ 
மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (5:32). இவரது இந்த உத்தி இன்றும் மில்லியன் கணக்கான உயிர்களை காக்க உதவுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறான ஒரு பின்புலத்தையும், இவ்வாறான அறிவு செல்வத்துக்கு சொந்தக்காரருமான இந்த சமூகம்,  அரசினால் வலியுறுத்தப் படுகின்ற தனிமைப்படுத்தல் வழிமுறையை பின்பற்றுவதில் மேலதிக அக்கறை செலுத்த வேண்டுமல்லவா???.



Did you know that the Persian medical scholar Ibn Sina (980-1037) already suspected that some diseases were spread by micro-organisms? To prevent human contamination, he came to the method of isolate people for 40 days. He called this method al-Arba ' iniya ("the forty").

Venice traders heard of his successful method and took this knowledge back to contemporary Italy. They gave it the name " quarantena " (" the forty " in Italian). This is where the word "quarantine" comes from. The origin of what is currently being applied in a large part of the world is therefore its origin of the Islamic world.

Allah swt says in the Quran: "Whoever saves one human life, it's like he saved all humanity" (5:32). Ibn Sina's method saves thousands even today, maybe millions of human lives. Masha ' Allah, that's another legacy filled with barakah!

Note: Ibn Sina's full name was Abu Ali Al-Hussein Ibn Abdullah Ibn Sina. In the west he is also known by the Latin version of his name: Avicenna.

மொழியாக்கம் : Mueez Nizar
Original post by: Bastiaan Wildeman



Hazrath Maulana Moulavi M.Sadidudeen Fazil Baqavi Alim

ஹஸ்ரத் M.சதீதுத்தீன் பாகவி 


Medieval Islamic world

CORONAVIRUS

The Islamic prophet Muhammad advised quarantine: "Those with contagious diseases should be kept away from those who are healthy."[10] Ibn Sina also recommended quarantine for patients with infectious diseases, especially tuberculosis.[11]

The mandatory hospital quarantine of special groups of patients, including those with leprosy, started early in Islamic history.[12] Between 706 and 707 the sixth Umayyad caliph Al-Walid I built the first hospital in Damascus and issued an order to isolate those infected with leprosy from other patients in the hospital.[13][14] The practice of mandatory quarantine of leprosy in general hospitals continued until the year 1431, when the Ottomans built a leprosy hospital in Edirne. Incidents of quarantine occurred throughout the Muslim world, with evidence of voluntary community quarantine in some of these reported incidents. The first documented involuntary community quarantine was established by the Ottoman quarantine reform in 1838.[15]

Medieval Europe
The word "quarantine" originates from quarantena, the Venetian language form, meaning "forty days".[16][3] This is due to the 40-day isolation of ships and people practiced as a measure of disease prevention related to the plague.[16] Between 1348 and 1359, the Black Death wiped out an estimated 30% of Europe's population, and a significant percentage of Asia's population.[16] Such a disaster led governments to establish measures of containment to handle recurrent epidemics.[16] A document from 1377 states that before entering the city-state of Ragusa in Dalmatia (modern Dubrovnik in Croatia), newcomers had to spend 30 days (a trentine) in a restricted place (originally nearby islands) waiting to see whether the symptoms of Black Death would develop.[16] In 1448 the Venetian Senate prolonged the waiting period to 40 days, thus giving birth to the term "quarantine".[1] The forty-day quarantine proved to be an effective formula for handling outbreaks of the plague. Dubrovnik was the first city in Europe to set up quarantine sites such as the Lazzarettos of Dubrovnik were arriving ship personnel were held for up to 40 days.[17] According to current estimates, the bubonic plague had a 37-day period from infection to death; therefore, the European quarantines would have been highly successful in determining the health of crews from potential trading and supply ships.[18]

Other diseases lent themselves to the practice of quarantine before and after the devastation of the plague. Those afflicted with leprosy were historically isolated long-term from society, and attempts were made to check the spread of syphilis in northern Europe after 1492, the advent of yellow fever in Spain at the beginning of the 19th century, and the arrival of Asiatic cholera in 1831.

Venice took the lead in measures to check the spread of plague, having appointed three guardians of public health in the first years of the Black Death (1348).[19] The next record of preventive measures comes from Reggio/Modena in 1374. Venice founded the first lazaret (on a small island adjoining the city) in 1403. In 1467 Genoa followed the example of Venice, and in 1476 the old leper hospital of Marseille was converted into a plague hospital. The great lazaret of Marseille, perhaps the most complete of its kind, was founded in 1526 on the island of Pomègues. The practice at all the Mediterranean lazarets did not differ from the English procedure in the Levantine and North African trade. On the arrival of cholera in 1831 some new lazarets were set up at western ports, notably a very extensive establishment near Bordeaux, afterwards turned to another use.

Modern history



Epidemics of yellow fever ravaged urban communities in North America throughout the late-eighteenth and early-nineteenth centuries, the best-known examples being the 1793 Philadelphia yellow fever epidemic[20] and outbreaks in Georgia (1856) and Florida (1888).[21] Cholera and smallpox epidemics continued throughout the nineteenth century, and plague epidemics affected Honolulu[22] and San Francisco from 1899 until 1901.[23] State governments generally relied on the cordon sanitaire as a geographic quarantine measure to control the movement of people into and out of affected communities. During the 1918 influenza pandemic, some communities instituted protective sequestration (sometimes referred to as "reverse quarantine") to keep the infected from introducing influenza into healthy populations.[24]


Isolating a village in Romania whose inhabitants believe that doctors poison those suspected of cholera (1911)
By the middle of the 19th century, the Ottoman Empire had established quarantine stations, including in Anatolia and the Balkans. For example, at the port of Izmir, all ships and their cargo would be inspected and those suspected of carrying the plague would be towed to separate docks and their personnel housed in separate buildings for a determined period of time. In Thessaly, along the Greek-Turkish border, all travelers entering and exiting the Ottoman Empire would be quarantined for 9-15 days. Upon appearance of the plague, the quarantine stations would be militarized and the Ottoman army would be involved in border control and disease monitoring.[25] 






முன்கூட்டியே ஜகாத் வழங்குவது கூடுமா ?

ஷாஹுல் ஹமீத் காஷிஃபி

புரசை ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம்












































































No comments:

Post a Comment